இந்த கோர விபத்தில், 2 மாணவர்கள் மற்றும் ஓட்டுனர் ஒருவர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 மாணவர்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் 4 பேர் மீரட் மருத்துவமனையிலும் மற்றவர்கள் மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய மாணவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.