துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அனில் பைஜால் 
இந்தியா

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா

அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.

டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT