இந்தியா

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதி இல்லை..! டெல்லி காவல்துறை அறிவிப்பு

டெல்லியில் போராட்டங்களை நடத்த 3 புதிய இடங்களை காவல் துறை அறிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி காவல்துறை அறிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி அறிவித்துள்ள நிலையில்,

டெல்லியில் போராட்டங்களை நடத்த 3 புதிய இடங்களை காவல் துறை அறிவித்துள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை நீக்கி காவல்துறை அறிவித்துள்ளது.

அதனால், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என காவல் துறை அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக குழுவின் பரிந்துரையின்படி ராம் லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டெல்லி, சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்களில் இனி போராட்டங்களை நடத்தலாம் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT