இந்தியா

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 3-வது நாள்- லைவ் அப்டேட்ஸ்

பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியதுஇரண்டு நாட்கள் கடும் அமளியால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 25-ந்தேதி) தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடர் மற்றும் 2-வது நாளான நேற்றைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சி அமளியால் நாள்முழுவதும் ஒத்திவைப்பட்டது.