மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்த சிதறி பற்றி எரிவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp