கேரள முன்னாள் முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள பினராயி விஜயன் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சிஎம்ஆர்எல் கனிம வள நிறுவனத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் என புகார்.
கேரளத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.