இந்தியா

காற்றில் மிதந்த சரக்கு கப்பல்

சரக்கு கப்பல் அவ்வாறு காட்சியளித்ததாக அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் கடற்கரையில் சரக்குக் கப்பல் ஒன்று காற்றில் மிதப்பது போல காட்சியளித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் சுப்பீரியர் மிராஜ் என்று அழைக்கப்படும் ஒரு இயற்கையான ஒளியியல் மாயை ஆகும்.

சரக்கு கப்பல்

வளிமண்டலச் சூழலால் ஒளி வளைந்து செல்வதால், தொலைவில் உள்ள பொருட்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தவறான பிம்பம் உருவாகிறது. இதனால் சரக்கு கப்பல் அவ்வாறு காட்சியளித்ததாக அறிவியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT