இந்தியா

VIDEO: பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு - 2 பேர் கைது

பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2 வெவ்வேறு சம்பவங்களில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் 2 பேர் ஈடுபட்ட விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஒருவர் ஈடுபடும் 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விவகாரம் தொடர்பாக இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும் மந்த்சௌர் மாவட்டத்தை சேர்ந்த துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT