செய்திகள்

பவுலரை மாற்றி விடுவேன்- குல்தீப்க்கு எச்சரிக்கை விடுத்த டோனி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டர்களை மாற்ற சொன்ன குல்தீப் யாதவுக்கு டோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MSDhoni #KuldeepYadav #INDvAFG

மாலை மலர்

ஆனாலும் குல்தீப் மீண்டும் மீண்டும் பீல்டர்களை மாற்ற சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் டோனி சற்று கடுப்பாகி அவரை எச்சரித்தார்.