செய்திகள்

தல டோனிக்கு திருவனந்தபுரத்தில் 35 அடி உயர கட்-அவுட் அமைத்த ரசிகர்கள்

கேரள மாநில டோனி ரசிகர்கள் சார்பில் தல டோனிக்கு திருவனந்தபுரத்தில் 35 அடி உயர் கட்-அவுட் அமைத்து அமர்க்களம் செய்துள்ளனர். #MSDhoni

மாலை மலர்

திருவனந்தபுரம் வந்துள்ள டோனியை பாராட்டும் வகையில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் சார்பில் 35 அடி உயர கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.