செய்திகள்

டி20 போட்டியில் அதிக கேட்ச்- சங்ககரா சாதனையை முறியடித்தார் டோனி

டி20 போட்டியில் 134 கேட்ச்கள் பிடித்து மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். #SAvIND #MSDhoni

மாலை மலர்

புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் தூ்ககியடித்தார். பந்து எட்ஜ் ஆகி மேல்நோக்கி சென்று, டோனி கையில் தஞ்சம் அடைந்தது. இந்த கேட்ச்-ஐ பிடித்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியில் 134 கேட்ச்கள் பிடித்து சங்ககரா சாதனையை முறியடித்தார்.