டிடிவி தினகரன் 
செய்திகள்

கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்

கர்நாடகாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கர்நாடக மாநில செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில செயலாளராக எம்.பி. சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT