பார்சிலோனாவுக்கு எதிரான 2-வது அரையிறுதி லெக்: முகமது சாலா, பேர்மினோ காயத்தால் விலகல்
பார்சிலோனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து முகமது சாலா மற்றும் பேர்மினோ விலகியதால், லிவர்பூல் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. #UCL #Barcelona #LiverPool
மாலை மலர்
2-வது லெக் லிவர்பூல் மைதானத்தில் நாளை நள்ளிரவு நடக்கிறது. இந்த போட்டியில் பார்சிலோனாவிற்கு பதிலடி கொடுக்க லிவர்பூல் தயாராகி வந்தது. இந்நிலையில்தான் முன்னணி வீரர்களான முகமது சாலா மற்றும் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.