தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு சீன அதிபர் மகாபலிபுரம் வருகை தர உள்ளது பற்றி தங்கள் கருத்து?
கேள்வி:- இந்திய நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சந்திப்பினால், தொழில்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்:- வரப்போகிற இடைத்தேர்தலில் நாங்குநேரியாக இருந்தாலும், விக்கிரவாண்டியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெறப் போகிறது.