செய்திகள்

வெங்கையா நாயுடு உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்தார்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனது இல்லம் திரும்பிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை, மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

மாலை மலர்

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தனது இல்லம் திரும்பிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை, மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தனது இல்லம் திரும்பிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார்.