திருவள்ளூர்:
திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த திமுக தலைவர் ஸ்டாலின், திடீரென கூட்டத்தைப் பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே போராட வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.