அமைச்சர் கே.பி.அன்பழகன் 
செய்திகள்

வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

வேலூர் பாராளுமன்ற தொதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மாலை மலர்

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தருமபுயில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் தேர்தலை பொறுத்தவரை முடிவு செய்யப்பட்ட தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.