தற்கொலை 
செய்திகள்

எம்ஜிஆர் நகரில் தொழிலாளி தற்கொலை

எம்ஜிஆர் நகரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் மிசா ஆபிரகாம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த (வயது 42) கட்டிடதொழிலாளி. அவர் கடந்த சில நாட்களாக காலில் புண் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆனந்த் திடீரென வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.