பிரதமர் மோடியுடன் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் 
செய்திகள்

பிரதமர் மோடியுடன் மொரிஷியஸ் பிரதமர் சந்திப்பு

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மொரிஷியஸ் நாட்டின் பிரதமர்  பிரவிந்த் ஜுக்னாவுத் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அவருடன் அந்நாட்டின் மூத்த மந்திரிகளும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளும் வந்துள்ளனர்.