செய்திகள்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: காயத்தால் மரியா ஷரபோவா விலகல்

கனடாவில் உள்ள டொராண்டோவில் நடைபெற இருக்கும் ரோஜர்ஸ் கோப்பைக்கான டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார்.

மாலை மலர்

ஆகஸ்ட் 28-ந்தேதி அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டாக ரோஜர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கருதப்படுகிறது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக மரியா ஷரபோவாவிற்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு, அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் தொடரில் சிறப்பாக விளையாட முடிவு செய்திருந்தார்.