செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் தைரியம் முதல்வருக்கு இல்லை: மைத்ரேயன்

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் தைரியம் முதல்வருக்கு இல்லை என அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டினார்.

மாலை மலர்

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவாக பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்ததின் நோக்கம் குறித்தும், இரு அணிகளும் இணைப்புக்கான சூழல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது:-