மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகாதீர் முகமது 
செய்திகள்

மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர் முகமது

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

கோலாலம்பூர்:

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

94 வயதான மகாதீர் முகமது 2018-ம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு வசதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.