மாட்ரிட் ஓபன்- ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தினா்ர ஜோகோவிச்
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபனில் ஜோகோவிச் நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தினார். #madridOpen
மாலை மலர்
இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவருடன் பெலிசியானோ லோபஸ், மிக்காய்ல் குகுஷ்கின், துசன் லாஜோவிச், பெடரிகோ டெல்போனிஸ் போன்றோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.