செய்திகள்

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுலவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #RTO #TransportDept #MadrasHC

மாலை மலர்

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை போக்குவரத்து துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.