பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோ 
செய்திகள்

‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ - பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டினார்.

‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. முன்எப்போதும் நிகழாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் இது உலக அளவில் கவனம் ஈர்த்தது.

SCROLL FOR NEXT