சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்குழுவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்களில் கூடுதல் மேற்பார்வையாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவன், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.