கேபி முனுசாமி 
செய்திகள்

முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள்- கேபி முனுசாமி

தேசிய கட்சியோ, மாநில கட்சியோ அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்போரே கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்ணியில் இருக்க முடியாது. 

அதிமுக முதல்வர் வேட்பாளர் பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்க பாஜக தங்கும் நிலையில் கேபி முனுசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.