கவாஜா ஆட்டம் சிறந்த இன்னிங்சில் ஒன்று- ஆஸி. கேப்டன் பெய்ன் பெருமிதம்
சதம் அடித்து 300 பந்துகளை சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டை டிரா செய்ய உதவிய கவாஜாவை டிம் பெய்ன் பெரிய அளவில் புகழாரம் சூட்டியுள்ளார். #PAKvAUS
மாலை மலர்
தொடக்க வீரர் கவாஜா (141 ரன்) சதம் அடித்து தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-