சங்கர் எம்எல்ஏ 
செய்திகள்

கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை

குமாரசாமி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்த சுயேச்சை எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த வாரத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அப்போது சுயேச்சை எம்எல்ஏ-யான சங்கர் குமாரசாமி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார்.