இதனால் கபுகேதரா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது பொறுப்பு கேப்டன் கபுகேதராவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் முழுவதும் குணமடையாததால், கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். கபுகேதரா இல்லாததால் மலிங்கா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.