செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் கோப்பை: ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஆசிய ஸ்குவாஷ் கோப்பை போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

மாலை மலர்

19-வது ஆசியக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகலை ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.