இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லாகூர் மைதானத்தில் திரண்டனர். இதில் ஒரேயொரு ரசிகர் மட்டும் அனைவரது கண்ணிலும் பட்டார். அதற்குக் காரணம் அந்த ரசிகர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான பும்ரா போன்று தோற்றமளித்தார்.
அந்த ரசிகரை படமெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ‘‘பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க பாகிஸ்தான் வந்ததற்கு பும்ராவிற்கு நன்றி. பெரிய தொடர்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.