பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தாக்குதல் 
செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் கந்தர்பல் துடெர்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் 3 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் துடெர்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படை வீரர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.