ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) கோரிக்கை வைத்தார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு அவர்களை அழைத்து பேச முதல்-அமைச்சர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.