இத்தாலி ஓபன்- நடால், மரின் சிலிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். #ItalianOpen #Nadal
மாலை மலர்
சொந்த நாட்டில் விளையாடிய ஃபோக்னினி ரபெல் நடாலுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டில் ஃபோக்னினி சிறப்பாக விளையாடி 6-4 என வெற்றி பெற்றார். ஆனால், நடால் அடுத்த இரண்டு செட்டுகளை 6-1, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.