செய்திகள்

இத்தாலி ஓபன்- ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்விடோலினா

இத்தாலி ஓபன் டன்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். #ItalianOPen

மாலை மலர்

4-ம் நிலை வீரரான ஸ்விடோலினாவின் ஆக்ரோஷத்திற்கு ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஸ்விடோலினா 6-0, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஆர் பராஹ் - ஜே கேபல் ஜோடி 3-6, 6-4, 10-4 என சவுசா - கர்ரேனோ பஸ்டா ஜோடியை வீழ்த்தியது.