இரானி கோப்பை- ஜடேஜாவிற்குப் பதிலாக அஸ்வின் சேர்ப்பு
இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ஜடேஜாவிற்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். #ROI #Ashwin #Jadeja
மாலை மலர்
இதற்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ரவீந்திர ஜடேஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஓவ்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் இரானி கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார்.