ஐபிஎல் ஏலம் 2-வது நாள்: முன்னணி பேட்ஸ்மேன்களை சீண்டாத அணி உரிமையாளர்கள்
ஐபிஎல் ஏலம் இன்றைய 2-வது நாளில் பேட்ஸ்மேன்களை எந்தவொரு அணி உரிமையாளர்களும் சீண்டவில்லை. #iplauction #iplauction2018
மாலை மலர்
இன்று 2-வது நாள் ஏலம் தொடங்கியது. 8 அணி உரிமையாளர்களும் உள்ளூர் வீரர்களை மட்டும் எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். மேலும், பந்து வீச்சாளர்கள் மட்டுமே குறி வைத்தனர். இதனால் வெளிநாட்டு முன்னணி பேட்ஸ்மேன்களை சீண்டவில்லை.