செய்திகள்

சிஎஸ்கே - கேஜர் ஜாதவ் ரூ. 7.8 கோடி: ஐதராபாத்- மணீஷ் பாண்டே ரூ. 11 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் கேதர் ஜாதவை 7.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. மணீஷ் பாண்டேவை 11 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் வாங்கியது. #IPLAuction2018 #IPLAuctionLive

மாலை மலர்

ஆல் ரவுண்டராக கேதர் ஜாதவை சென்னை சூப்பர் கிங்ஸ் 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அத்துடன் வாட்சனை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சென்னை.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை 6.2 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணி வாங்கியது. ஆனால் ஆர்டிஎம் மூலம் பஞ்சாப் அணி தக்க வைத்துக் கொண்டது.