ஐபிஎல் ஏலத்தின் முதல் சுற்றில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முரளி விஜய் போன்ற வீரர்கள் விலை போகவில்லை #IPLAuction2018 #IPLAuctionLive
மாலை மலர்
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாய்க்கு யாரும் ஏலம் கேட்கவில்லை.