செய்திகள்

2019 சீசனில் அதிவேக அரைசதம்: 19 பந்துடன் லோகேஷ் ராகுல் 3-வது இடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 19 பந்தில் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து 3-வது இடத்தை பிடித்துள்ளார். #IPL2019 #KXIPvCSK

மாலை மலர்

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டி 19 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 71 ரன்கள் குவித்தார்.