செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாபின் ஹெட் கோச் பிராட் ஹாட்ஜ்- பவுலிங் கோச் வெங்கடேஷ் பிரசாத்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ், பந்து வீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளனர். #IPL2018 #KXIP

மாலை மலர்

7.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக பிராட் ஹாட்ஜ் நியிக்கப்பட்டுள்ளார் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமை தேர்வாளர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேஷ் பிரசாத்தை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.