ஐபிஎல் அனுபவம் இந்திய வீரர்களை வலுவாக்கியுள்ளது- மெஹ்முதுல்லா
ஐபிஎல் அனுபவம் முத்தரப்பு தொடருக்கான டி20 அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களை வலுவாக்கியுள்ளது என்று வங்காள தேச கேப்டன் மெஹ்முதுல்லா கூறியுள்ளார்.
மாலை மலர்
இன்று இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. வங்காள தேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயத்தில் இந்த தொடரில் இடம்பெறவில்லை. இதனால் மெஹ்முதுல்லா கேப்டனாக செயல்பட இருக்கிறார்.