செய்திகள்

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் கெர்பர்

கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கெர்பர் அரையிறுதிக்கு முன்னேறினார். #Kerber

மாலை மலர்

இதில் கெர்பர் 7(7)- 6(3), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் கெர்பர் - பென்சிக் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஆன்ட்ரீஸ்கு (கனடா) மோதுகிறார்கள்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரயோனிக் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கெக்மனோவிச்சை (செர்பியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.