இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இந்த தொடர்தான் இந்திய அணிக்கு உண்மையான சவாலாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அர்னால்டு தெரிவித்துள்ளார்.