செய்திகள்

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.

மாலை மலர்

ஆண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி வருகிற ஜூன் 23-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை நெதர்லாந்தில் நடக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.