போர் விமான வடிவமைப்பு - இந்தியா-ரஷியா இடையே விரைவில் ஒப்பந்தம்
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை கூட்டாக வடிவமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கூட்டாக வடிவமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே, 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால், இந்த பணி கிடப்பில் போடப்பட்டது.