பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி: சிங்கப்பூரை 10-0 என துவம்சம் செய்தது இந்தியா
ஜப்பானில் உள்ள காகமிகஹாராவில் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் அணிகள் மோதின.
மாலை மலர்
இந்திய அணியின் நவ்நீத் கவுர் இரண்டு கோலும், ராணி, இரண்டு கோலும், நவ்ஜோத் கவுர் இரண்டு கோலும், லால்ரெம்சியாமி, தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சோனிகா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.