இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது தினந்தோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 65,27,196 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தியா 90,42,59,810 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களும், 2-வது டோஸ் எடுத்துக் கொண்டவர்களும் அடங்குவார்கள்.