செய்திகள்

கிறிஸ் கெய்ல் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 357 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பை தொடருக்கான குவாலிபையர் தொடரில் கிறிஸ் கெய்ல் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது.

அதன்படி கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினா்ரகள். லெவிஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மையர் களம் இறங்கினார். இவரும் கிறிஸ் கெய்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

SCROLL FOR NEXT